ஆர்.காண்டீபன்
ஆர்.காண்டீபன்
இவர் இலங்கை மட்டக்களப்பில் பிறந்தவர்.
ஆஸ்திரேலியாவின் புகழ்மிகு பல்கலைக்கழகமான மொனாஸ் பல்கலைக்கழகத்தில் வியாபாரத் துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் வசித்து வருகிறார்.
இவர் இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
இவரது தந்தை ராஜு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'சங்கீத பூஷணம்" எனும் உதறிய பட்டத்தைப் பெற்றவர்.