Avatar author

A.அமீர்பாட்சா

A.அமீர்பாட்சா இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பூக்கொல்லை கிராமம். இவர் இளங்கலை சமூகவியல் படித்தவர். 66 வயது ஆகும் இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் காம்ப்ளக்ஸ் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார்.

Registration

Forgotten Password?