Avatar author

ஆ.விசாகரெத்தினம்

ஆ.விசாகரெத்தினம் ஈழத் திருநாட்டில் "தொண்டை மானாறு" என்னும் கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இளமை உள்ளத்தில் பதியப்பட்ட பிரபஞ்சம், வேதாந்தம், சித்தாந்தம், மெய்ஞ்ஞானம், மெய்ப்பொருள் போன்ற பல அற்புத கருத்துகளின் தூண்டுதல் இவர் அடிமனத்தில் அந்தரங்கில் அவற்றை ஆராய்ந்து அறிய வேண்டும் என்ற ஒரு ஆதங்த்தை ஏற்படுத்தியது.

Registration

Forgotten Password?