"கவிஞர் ஞான.நெல்சன் முனைவர் ம.சீனிவாசன்"
கவிஞர் ஞா.நெல்சன் முனைவர் மா. சீனிவாசன்
கவிஞர் ஞான.நெல்சன்
இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார்.
முனைவர் மா.சீனிவாசன்
இவர் 1957-இல் பிறந்தவர்.
25 வருடங்களாக உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஆங்கிலம் தமிழ் மொழிகளில் கவிதை கட்டுரைகள் எழுதுவார்.