நவாலியூர் நா.செல்லத்துரை
நவாலியூர் நா.செல்லத்துரை
இவர் 1929 இல் யாழ் நவாலியூர் என்ற ஊரில் பிறந்தவர்.
இவருக்கு நாடகம்,கதை, கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும்.
1951இல் இருந்து இன்று வரை 75 நாடகங்கள் எழுதி உள்ளார்.
காத்திருப்பேன் உனக்காக என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் பாடல்கள் நடிப்பு என்று பணிகளை செய்து இருக்கிறார்.
இவருக்கு புதுமை நடிகன், கலைமதி கலையரசு சொர்ணலிங்க,ம் சர்வகலா வல்லவன், நடிப்புசைத் திலகம் போன்ற பல பட்டங்களை பல மேடைகளில் பெற்றவர்.