புலவர் பூ.அரங்கசாமி
புலவர் பூ.அரங்கசாமி
இவர் தேனி மாவட்டம் கோம்பையில் பிறந்தவர்.
இவர் பழனிப் பகுதியில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகவும் திண்டுக்கல் கோவிலூரில் தமிழராசிரியராகவும், முதுகலை தமிழாசிரியராகவும்,
37ரை ஆண்டுகள் பணியாற்றி 1996 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
தொடர்ந்து ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.
சென்னைப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் ஆசிரியர் கல்வியில் பட்டயப் படிப்பிற்கு தமிழ்த் திறனாளராகப் பணியாற்றி உள்ளார்.