Avatar author

சுவி.வி.எஸ்.மிகாவேல்

சுவி.வி.எஸ்.மிகாவேல் இவர் 1948 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் வடலிவிளை கிராமத்தில் பிறந்தவர். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்று பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியின் வாயிலாக தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிறிஸ்துவ சமயத் துறையில் போதகப் பயிற்சிப் படிப்பு பயின்றுள்ளார்.

Registration

Forgotten Password?