அபயாம்பிகா
அபயாம்பிகா
இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை.
முறைப்படி பரதநாட்டியம் பயின்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
கல்கத்தாவில் உள்ள 'உன்யாயன்' என்ற நிறுவனம் முனைவர் பட்டத்தையும், தமிழக அரசு சிறப்பு கலைமாமணி விருதினையும் இவரது நாட்டியச் சேவையை பாராட்டி வழங்கிக் கௌரவித்துள்ளன.
பல சாதனைகளையும் பெருமையையும் புரிந்துள்ள திருமதி அபயாம்பிகா தற்போது பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் Selection Board Member ஆகவும், அய்க்யா என்னும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கல்விக்கூடத்தில், இசை, நாட்டியம் வாயிலாக அக் குழந்தைகளுக்கு மருத்துவம் செய்து வருகிறார்.
ரங்கோலி என்னும் வண்ணக் கோலம் வரைந்து 1961 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு அரசியார் எலிசபெத் அவர்களால் சென்னை ராஜாஜி ஹாலி