Avatar author

மழலைப் பிரியன்

மழலைப் பிரியன் இவரது இயற்பெயர் இக்வான் அமீர். இவர் பி.லிட்,எம்.ஏ. ( தமிழ் ) படித்தவர் சென்னை அசோக் சைலண்ட் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் இளங்கதிர், சின்னக்குயில்,மழலைப் பிரியன், அபாபீல் போன்ற புனைப்பெயர்களில் சிறுகதை, கவிதை, சிறுவர் பகுதி, கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Registration

Forgotten Password?