விஜயகுமாரி பாஸ்கரன்
விஜயகுமாரி பாஸ்கரன்
இவர் 1959 இல் பிறந்தவர்.
எம்.ஏ., பட்டம் பெற்றவர்.
இவர் டிப்ளமோ இன் பியூட்டி அண்ட் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் துறை படித்தவர்.
ஏழு ஆண்டு காலம் கலை, கைத்தொழில் மற்றும் சாரணீய ஆசிரியராகப் பணியாற்றியவர். அழகுக்கலையில் 15 ஆண்டுகால அனுபவம் உள்ளவர்.