பேராசிரியர் பழ.மணி
பேராசிரியர் பழ.மணி
இவர் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
அழகப்பா கல்லூரி சமூக சேவை மையத்தின் இயக்குநராகவும், மாணவர்கள் ஆலோசனை மையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
சாமர்செட்மாம் எழுதிய "Up at the Villa" என்ற நாவலை அந்த கிராமத்து மாளிகையில் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரை எழுதக்கூடியவர்.
மனித உரிமைகள் குறித்து இவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை அறிஞர்களாலும், மாணாக்கர்களாலும் பாராட்டைப் பெற்றது.