பி.நடேசன்
பி.நடேசன்
இவர் 1950 இல் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள சாலக்காடு என்று குக்கிராமத்தில் பிறந்தவர்.
1971 இல் காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று 38 ஆண்டுகள் நல்ல முறையில் பணிபுரிந்து உதவி ஆய்வாளர் நிலையில் ஓய்வு பெற்றவர்.
ஓய்வு பெற்ற பிறகு தனியார் மருத்துவ கல்லூரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.