மேஜர் P.S.சாம்ராஜ்
மேஜர் P.S.சாம்ராஜ்
இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அகில உலக கிறிஸ்தவ சபையான இரட்சணிய சேனையின் பல சபைகளில் போதகராக பணியாற்றி இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார்.
சித்தா, யுனானி, ஹோமியோபதி,காந்த சிகிச்சை, மலர் மருத்துவம், ரெய்கி,பிராணிக் ஹீலிங் போன்ற மாற்று மருத்துவ முறைகளைக் கற்றுத் தெரிந்து மருத்துவ சேவையும் செய்து வருகிறார்.