Avatar author

பாபு மோசஸ்

பாபு மோசஸ் இவர் மன - உடல் ஆற்றல் நிறுவனர். இவர் தன்னுடைய பயிற்சியில் யோகாவையும் தியானத்தையும் ஒன்றிணைத்து, ஃபெல்டன் கிரெய்ஸ் விழிப்புணர்வை, இயக்கங்களின் மூலம் நார்வே, அமெரிக்காவிலிருந்து கற்பித்து வருகிறார். அமெரிக்காவின் தேசிய மனோவசியம் கலை அவையில் பல கருத்தரங்குகளை நடத்தி உரையாற்றியுள்ளார். கூடவே மனித ஆண்மையத்தை கண்டறியும் வகையில் நூல்களும் எழுதுகிறார். மலேசிய தமிழ் கிறிஸ்துவ கூட்டமைப்பு அருள் கலைஞர் என்ற இலக்கியத்திற்கான விருதை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியன் நேஷனல் ஓவர்சீஸ் காங்கிரஸ் எக்ஸலென்சி அவார்ட் இந்தியக் கலைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.

Registration

Forgotten Password?