மருத்துவர் சி.அசோக்
மருத்துவர் சி.அசோக்
இவர் உலக சுகாதார அமைப்பின் உன்னத நோக்கங்களான உடல்நலம், மனநலம்,சமுதாய நலம், மற்றும் ஆன்மீக நலத்தை - மக்கள் மையப்படுத்தி மருத்துவத்தை எளியவர்க்கு உரித்தாக்கும் இலட்சிய நோக்கோடு செயலாற்றி வரும் ஆங்கில மற்றும் சித்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.
அகில இந்திய வானொலி திருச்சி எப்.ம், கோடை எப்.எம், தர்மபுரி எப்.எம் ஆகியவற்றில் நாள்தோறும் உரையாற்றி வருகிறார்