கா.ம.கா.மஸ்தான்
கா.ம.கா.மஸ்தான்
யுவன் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் வாய் நோயியல் துறையின் தலைவராகவும் கல்லூரியின் உதவித் தலைவராகவும் பணிபுரிகிறார்.
இவர் தனது அடிப்படை பல் மருத்துவ படிப்பை தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 1990 இலும் மேற்படிப்பை 1993 இலும் பயின்றார்.
19 வருடங்களாக பல் மருத்துவ ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் மருத்துவ மாணவர்களுக்கான பத்து பாட புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
பொது மக்களுக்கு பல் மருத்துவம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்கு புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.