Avatar author

திருமதி.யோகா அருள் சுப்பிரமணியம்

திருமதி.யோகா அருள் சுப்பிரமணியம் இவர் யாழ்ப்பாணம் பொன்னாலையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பு, உயர்நிலைப் படிப்பு முடித்த பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகத்தில் யோகா பட்டப்படிப்பின் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1988 இல் கனடாவுக்கு சென்ற இவர் மொன்றியலில் 9 வருடங்கள் வாழ்ந்து அங்குள்ள தமிழர் மொழி என்ற அமைப்பின் செயலாளராகவும் தலைவராகவும் பதவிகள் வகித்து பலரின் மனதிலும் இடம் பிடித்தவர். 1997இல் தனது குடும்பத்தாருடன் தொடர்பு நகருக்கு வந்து சென்று அங்குள்ள Tesoc பன்முக கலாச்சார நிறுவனத்தில் வேலை தேடும் பிரிவில் மூத்த ஊக்குவிப்பாளாராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து பல புதிய குடி வரவாளர்களுக்கு அரிய சேவையாற்றிப் பலரின் வாழ்வில் ஒளி ஏற்றியவர். பல விருதுகளைப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதில் 2013 ஆம் ஆண்டு சிறந்த சமூகப் பெண்மணிக்கான விருதும், 2017 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனங்களுக்கான விருதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Registration

Forgotten Password?