Avatar author

ப்ரியா கல்யாணராமன்

ப்ரியா கல்யாணராமன் இவரது இயற்பெயர் ராமச்சந்திரன் என்கிற பிரகாஷ். இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கல் என்பதாகும். இவர் ஒரு பி.காம் பட்டதாரி. இவர் குமுதம் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 300-க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் தற்போது நம்மிடையே இல்லை.

Registration

Forgotten Password?