புனிதன்
புனிதன்
இவரது இயற்பெயர்
ப. சண்முகசுந்தரம்.
இவரின் சொந்த ஊர் தர்மபுரி.
இவர் 1928 ஆம் ஆண்டு பிறந்தவர்.
இவர் ரேடியோ மெக்கானிசம் படித்தவர்.
தமிழ்வாணன் அவர்கள் தந்த ஊக்கத்தால் கதை எழுத ஆரம்பித்தார்.
அற்புதமான மனிதர் எஸ்.ஏ.பியுடன் 32 ஆண்டுக் காலம் இணைந்து பணியாற்றியவர்.
44 ஆண்டு காலமாக எழுத்தில் மாறாத காதலுடன் பயணிக்கிறார்.
2000க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 25க்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியவர்.