Avatar author

பால் சுயம்பு

பால் சுயம்பு இவர் நாகர்கோவிலில் உள்ள கோட்டாரில் பிறந்தவர். இவர் எம்.ஏ. வரலாறு, எம்.ஏ இதழியில் படித்தவர். இவர் பால நம்பூதிரி என்ற புனைபெயரிலும் எழுதி வருகிறார் இவரது முதல் சிறுகதை 1983 இல் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து பல சிறுகதைகள், பல தொடர் கதைகள் 300-க்கும் மேற்பட்டவைகள் எழுதியுள்ளார். இவர் பாரத ஸ்டேட் பேங்க் ரொக்கப் பரிசுகள், இருமுறை அனந்தாச்சாரி அறக்கட்டளை ரொக்கப் பரிசு ,கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் நாவல் விருது பெற்றவர்.

Registration

Forgotten Password?