அ.ஏ.பார்த்திபன்
அ.ஏ.பார்த்திபன்
இவர் 1940 இல் செங்கல்பட்டில் பிறந்தவர்.
தேசிய மாணவர் படை கடற்படை பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இளமைக்காலம் முதல் தமிழ் பற்று கொண்டவர். இயல் இசை நாடகத்தில் ஈடுபாடு உடையவர்.
கதை,கவிதைகட்டுரை,நாடகம் எழுதுவது இவரது பொழுதுபோக்கு.
கவியரங்கம் பட்டிமன்றம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் பங்கேற்ற இவர் வானொலி நிகழ்ச்சிகளில் ஈடுபாடு கொண்டவர்.
இவரது படைப்புகள் பல நாளிதழ் மற்றும் வார இதழ்களில் வந்துள்ளது.