உடுமலை எம்.கே.எம்
உடுமலை எம்.கே.எம்
உடுமலைப்பேட்டையில் நாடகக் கலையை வளர்த்தவர்களில் முக்கியமானவர் உடுமலை எம்.கே.முத்து அவர்கள்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார்.
75 க்கும் மேல் அதிகமான நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றம் ஏற்றியுள்ளார்.
இவரது நாடகங்கள் கோவை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இவரது திறமையை பாராட்டி உள்ளார்.