புதுகை இராமையா
துகை இராமையா
இவர் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடியில் பிறந்தவர்.
சென்னை இலயோலோ கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இலயோலோ கல்லூரி கிளை, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் போன்றவற்றில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
சிறுகதை, கவிதை, நாடகம் பாடல் எழுதுபவர்.