Avatar author

பொறையாறு கங்கா கணேசன்

பொறையாறு கங்கா கணேசன் இவர் நாகை மாவட்டம் பொறையார் நகரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கங்கா கணேசன். 'தமிழரசி' இதழ் நடத்திய கவிதைப் போட்டியில் "கண்ணீரில் நனைந்த கவிதை" என்ற தலைப்பில் கவி பாடி ராஜீவ் காந்தி நினைவுப் பரிசைப் பெற்றார்.

Registration

Forgotten Password?