Avatar author

கெ.ஜி. சங்கரநாராயணன்

கெ.ஜி. சங்கரநாராயணன் இவர் திருச்சியில் வளர்ந்து படித்தவர். சென்னை மவுண்ட் ரோடு டெலிபோன் எக்சேஞ்ச்சில் பயிற்சி பெற்றார். பின்னர் பல ஊர்களில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்களில் வேலை செய்தவர். வருடத்தின் ஒரு மாதம் ராணுவத்தில் கல்கத்தாவில் டெரிடோரியல் ஆர்மியில் பயிற்சி. 1962இல் சைனா யுத்தத்தின் போது போர் முனைக்கு சென்றவர். முத்தம் முடிந்த பிறகு திருவனந்தபுரம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சைக்கு மாற்றலானார். 1966 இல் தொடங்கி 1996 இல் சீப் சூப்பர்வைசராக ஓய்வு பெற்றவர்.

Registration

Forgotten Password?