Avatar author

ராஜப்பன் அசோக்குமார்

ராஜப்பன் அசோக் குமார் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள வேட்டைக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அகிலன், நா.ப போன்ற நாவலாசிரியர்களுடனும், டாக்டர் மு.வ, தெ.பொ.மீ போன்ற தமிழறிஞர்களுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்.

Registration

Forgotten Password?