வேலூர் மு.வாசுகி
வேலூர் மு.வாசுகி
இவர் முதுகலை நூலக அறிவியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் 'கவி பாரதி' 'கவிப்பரிதி' விருதுகள் பெற்று இருக்கிறார்.
முற்போக்கு இலக்கியப் பேரவை நடத்திய கவிதை போட்டியின் முதல் பரிசு ரூபாய் 5000 பெற்றவர்.