கே.ஜெய்புன்னிஸா
கே ஜெய்புன்னிஸா
இவர் கோவை நகரில் பிறந்தவர்.
சுமார் 600 க்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், விகடன், குங்குமம், தினமணி கதிர் ,சினேகிதி, மாலை முரசு தினத்தந்தி குடும்பமலர், தேவி, முஸ்லிம் முரசு, ராணி போன்ற அனைத்து இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
தஞ்சை அய்யம்பேட்டை திருக்குர்ஆன் மாநாட்டில் பொற்கிழியும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது தமிழ் மாமனி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.