Avatar author

எம்.எஸ்.ஆனந்த்

எம்.எஸ்.ஆனந்த் இவர் 1956 இல் தஞ்சாவூரில் பிறந்தவர். இவர் எம்.ஏ, எம்.எல்.பி படித்தவர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவர் ஆரம்ப கால பள்ளியிலேயே நாடகம் பேச்சுப்போட்டியில் கலந்து பரிசுப் பெற்றவர்.மனிதநேயமும் மற்றவர்களுடன் அன்பாகவும் பழகக் கூடியவர். இவர் பம்மலில் விடுமுறை நாட்களில் இலவசமாக தியானத்தைச் சொல்லித் தருகிறார். ஆங்கிலத்தில் அதிக ஈடுபாடும் இலக்கியத்தில் ஆர்வமும் கொண்டவர். கவிதைகளும் எழுதுவார். தமிழ்வாசல் போன்ற வார இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

Registration

Forgotten Password?