Avatar author

கே.எஸ்.சந்திரசேகரன்

கே.எஸ்.சந்திரசேகரன் இவர் சிறு வயது முதலே சென்னை மேடை நாடகங்களில் 27 வருடங்கள் நடித்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு தீபாவளி அன்று மேடையில் இவர் கதாநாயகனாக நடித்து திடீர் மனைவி நாடகம் சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றது. 1998 ஆம் ஆண்டு வரை இன்சூரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றினார்.

Registration

Forgotten Password?