ராஜலிங்கம்
ராஜலிங்கம்
1967 ஆம் ஆண்டு தனது முதல் கதை வெளியானது.
1972 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாற்றிக் கொண்டு பத்திரிகைகளில் சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற பல்வேறு எழுத்துத் துறையில் இவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்து கொண்ட - சர்வதேச கிருஷ்ண பக்திக் கழக இலங்கை கலையில் தலைவர் அவர்கள் 1977 ஆம் ஆண்டு அந்த ஸ்தாபனம் ஆரம்பித்த ஹரே கிருஷ்ணா பத்திரிகையை நடத்தும் ஆசிரியர் பொறுப்பை இவருக்கு அளித்தார்.
அதன் பின் பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து...
1990 ஆம் ஆண்டு முதல் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றி வருகிறார்.