Avatar author

ஆர்.சண்முகம்

ஆர்.சண்முகம் இவர் 1935 இல் மலேசியாவில் உள்ள தைப்பிங்கில் பிறந்தவர். ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதுவரை 800 க்கும் மேற்பட்ட கதைகள்,100 நாடகங்கள் எழுதியுள்ளார். இவருக்கு பேரா மாநில எழுத்தாளர் சங்கம் 'சிறுகதைச் செல்வர்'எனும் பட்டத்தையும், சிலாங்கூர் கூட்டரசு எழுத்தாளர் சங்கம் 'கதைமாமணி' எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளது. இது தவறு பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றவர்.

Registration

Forgotten Password?