லால்வின்ஸி
லால் வின்ஸி
இவர் MA,B.G.L., LLB, PG Diploma in Advertising படித்துள்ளார்.
இவர் 1990 இல் 'சிறகில்லா பறவைகள்' எனும் வீடியோ சினிமாவில் வெளியிட்டுள்ளார்.
வின்சி, புரட்சிதாசன், வின்ஸ்டி எனும் பெயர்களில் இவரது ஒரு சில கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன.
கேரளாவில் பாலக்காடு எரத்தோன் பகுதியில் சினேகாலயா சாரிட்டிஸ் ட்ரஸ்டின் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.