Avatar author

பாக்கியரெத்தினம் ஆறுமுகம்

பாக்கியரெத்தினம் ஆறுமுகம் இவர் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த திருப்பழுகாமம் எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். தற்பொழுது அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். சைவ சமயத்தின் தத்துவ கருத்துக்களை கட்டுரை மூலமாக சொற்பொழிவின் மூலமும் வெளிப்படுத்தி சேவையை செய்து வருகிறார்.

Registration

Forgotten Password?