லஷ்மி ரமேஷ்
லஷ்மி ரமேஷ்
இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
எம்.பி.ஏ படித்தவர்.
இவர் சிறிது காலம் கரூர் வைஸ்யா வங்கியில் பணியாற்றியுள்ளார்.
சௌராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாக கொண்ட இவருக்கு தமிழ் மொழி மீது மிக்க ஆர்வமும் பற்றும் உண்டு.
இவரது நூல் தமிழக அரசால் நூலகங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டது.