Avatar author

S. சோமசுந்தரம்

S. சோமசுந்தரம் இவர் 1983 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிறந்தவர். திருநெல்வேலி மாநகரில் உள்ள சிவப்பிரகாச வித்யாலதயத்தில் எட்டாவது வரை கல்வி பயின்று, பிளஸ் டூ வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ராயபுரம் தொகுதி காந்தி உயர்நிலைப் பள்ளியிலும், உலகப்பர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். தற்போது திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கிளைக் கல்லூரியில் பி.எஸ்.சி வேதியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

Registration

Forgotten Password?