Avatar author

என்.எஸ்.ஸ்ரீதர்

என்.எஸ்.ஸ்ரீதர் இவர் சென்னையில் வசிக்கிறார். சுப நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள இவர் எழுத்துத் துறையில் ஆர்வம் மிக்கவர். நாவல்கள்,சிறுகதைகள் எழுதி வருகிறார். பறவை இன ஆர்வலரான இவர் சிட்டுக்குருவி இனம் அழியாமலிருக்க பாடுபடுகிறார்.

Registration

Forgotten Password?