Dr C.A.ரவி
Dr C.A.ரவி
இவரது இயற்பெயர் கவிஞர் ஆ.இனியவன்.
இவர் இளங்கலைச் சான்றிதழ், முதுகலை அறிவியல் சான்றிதழ், முதுகலை மாற்றுமுறை மருத்துவம் சான்றிதழ், ஹோமியோபதி பட்டய சான்றிதழ் பெற்றவர்.
50 - க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர்.
ஆசுகவி A.மூக்கையா
இவரது புனைப்பெயர் அருங்கலை விநோதன்.
இவர் நூலக இயலில் 36 வருட அனுபவம் பெற்றவர்.
சித்தா,ஹோமியோபதி, யோகாசன, ஹீலிங், புத்த யோகா பயிற்சி, அக்குபஞ்சர் பயிற்சி போன்றவற்றில் சான்றிதழ் பெற்றவர்.