அருணா சேகர்
அருணா சேகர்
இவர் மயிலாடுதுறைக்கு அருகாமையில் உள்ள ஹரிஹரன்பாடி என்ற ஊரில் 1956 இல் பிறந்தவர்.
அது தற்போது அருவாபாடி என்று அழைக்கப்படுகிறது.
மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் பி.எஸ்.சி யும் பொறையார் டி.பி.எம்எல் கல்லூரியில் பி.ஏ வும் பெங்களூர் ஹாவனூர் சட்டக் கல்லூரியில் எல்.எல். பி யும் பயின்றவர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராக தொழில் செய்துவிட்டு,
2007 ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் மனுநல ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.