Avatar author

தா. ராஜசோழன்

தா. ராஜசோழன் இவர் தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றியவர். பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களின் கவிதைத் தொகுப்பு நூல்களுக்கு பல்வேறான கவிதைகள் தந்து பல்வேறு விருதுகளும் பட்டங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றவர். நமது இந்தியாவின் வல்லரசு நாடாக மாற்ற பாடுபடும் அகிம்சை போராளியாவார்.

Registration

Forgotten Password?