Avatar author

இராம. பாண்டியன்

இராம. பாண்டியன் இவர் தேனி மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். கம்பம் பள்ளத்தாக்கின் 'ஆக்ஸ்போர்டு 'எனப்படும் எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகளாக ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமூக சிந்தனையுடன் வித்தியாசமான சிறுகதைகள் எழுதுவது இவரது நோக்கம். இவரது 'மாறியது நெஞ்சம்' எனும் சிறுகதை தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது.

Registration

Forgotten Password?