Avatar author

லதா உதயன்

லதா உதயன் இவர் ஈழத்தில் யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள சுப்பர்மடம் எனும் அழகிய கிராமத்தில் பிறந்தவர். தற்போது புலம் பெயர்ந்து 20 வருடங்களாக சுவிஸ் நாட்டில் வாழ்கிறார். இவரது கவிதைகளிலும் கதைகளிலும் தாயக உணர்வையும், மண்ணை இழந்த ஏக்கத்தையும் மக்களின் வலியையும் உணர முடியும்.

Registration

Forgotten Password?