Avatar author

கவிஞர் துரையரசன்

கவிஞர் துரையரசன் இவர் 1951 இல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் அய்யனெழுந்தூரில் பிறந்தவர். குண்டியநல்லூர் குறிஞ்சிப்பாடியில் பள்ளிப்படிப்பு 1970களில் திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், பின்பு காவல்துறை பணி, பணியில் இருந்து கொண்டே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம், அதன்பின் புதுக்கோட்டை கல்வியில் கல்லூரியில் இளம் கல்வியியல் பட்டம், ஆசிரியர் பணி கிட்டாமையால் 30 ஆண்டுகள் காவல்துறையிலேயே பணியாற்றி 2005 இல் விருப்ப ஓய்வு பெற்று தற்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் உள்ள திருவண்டுத்துறை கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

Registration

Forgotten Password?