Avatar author

எஸ்.பி. தனபாலன்

எஸ்.பி.தனபாலன் இவர் பி.எஸ்சி, பி.எட் படித்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் தற்போது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிகிறார். 80க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நாடகங்கள் எழுதி இயக்கி நடித்துள்ளார். பல டிவி ரேடியோ நாடகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் பல சிறுகதைகள், சில தொடர்கதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நாவல் ஒன்று கன்னடத்தில் சித்திரலேகா என்ற பெயரில் சினிமாவாக வெளியானது.

Registration

Forgotten Password?