இலக்கியக்குரிசில் மா.இராமையா
இலக்கியக் குரிசில் மா.இராமையா
இவர் மலேசியாவின் முன்னணி எழுத்தாளர்.
இவர் 1933 ஆம் ஆண்டு பிறந்தவர்.
சீனியர் கேம்பிரேஜ் வரை படித்திருக்கிறார்.
1946 ஆம் ஆண்டு பள்ளி வாழ்க்கையின் போது எழுத தொடங்கியவர்.
இதுவரை ஏராளமான சிறுகதைகளும், 100க்கும் அதிகமான கவிதைகளும், ஐந்து புதினங்களும், பத்துக்கும் குறையாத ஓரங்க நாடகங்களும், இரண்டு மேடை நாடகங்களும், 15 வானொலி நாடகங்களும், இரண்டு வானொலி நாவல் நாடகங்களும், நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளும், இலக்கிய கட்டுரைகளும் எழுதி உள்ளார்.
சென்னை மாணவர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் அக்கரை பச்சை சிறுகதை முதல் பரிசு பெற்றது.
இதைத் தவிர இவரது படைப்புகள் ஏராளமான பரிசுகளைப் பெற்றிருக்கிறது.