குரு அரவிந்தன்
குரு அரவிந்தன்
இவர் ஒரு சர்வதேச எழுத்தாளர்.
ரோஜா சஞ்சிகையில் இவருடைய ஆக்கங்கள் இடம் பெற்றது மட்டுமின்றி அதன் உதவி ஆசிரியர் குழுவிலும் தனது பயன் மிகுந்த ஆலோசனைகளை வழங்கியவர்.
மிகக் குறுகிய காலத்திலேயே விகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழக இதழ்களில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்தவர்.
பல அகில உலக ஏடுகளில் சிறுகதைகள் நாவல்கள் எழுதியவர்.
இவரது கதைகள் சில ஆங்கிலத்தில் வேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.