கோவை.எஸ். ராதாகிருஷ்ணன்
கோவை.எஸ். ராதாகிருஷ்ணன்
இவர் இதுவரை 91 புத்தகங்களை எழுதியுள்ளார்.
எழுத்து பணி தவிர சமூகப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர் ஒரு சமூக சேவகர்.
மத்திய அரசின் தேசிய விருதிணையும், தமிழக அரசின் மாநில விருதினையும், அன்னை தெரசா விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் 'சேவைச் செம்மல்' என்ற பட்டத்தையும் 'நற்பணி நாயகர்' என்ற பட்டத்தையும் பெற்றவர்.