Avatar author

அசுவதி

அசுவதி இவர் ஆங்கிலக் கல்வியில் முதுகலைப் பட்டம் ( எம்.ஏ..) பெற்றுள்ளார். இவரது முதல் சிரிப்பது 1973இல் வெளியானது இதன் பிறகு பல தமிழ் பத்திரிக்கைகளை இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இரண்டு குறு நாவல்களும் வெளிவந்துள்ளன. மகன் பிறந்தான் என்ற நூலுக்கு கவிதை ஒருவனுக்கு சிறந்த நூலுக்கான விருதும் பரிசும் கிடைத்தது. ஆங்கில பத்திரிக்கையிலான பெமினா, டைம்ஸ் ஆப் இந்தியா, உமன்ஸ்இரா போன்றவற்றில் பல கதைகளும் கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன.

Registration

Forgotten Password?