Avatar author

ஆர். ராஜலிங்கம்

ஆர். ராஜலிங்கம் இவர் தனது சொந்தப் பெயரிலும் மற்றும் நவசீலன், நரசிம்மன், ராஜா அண்ணா மற்றும் பல புனைப் பெயர்களிலும் ஆக்கங்களை படைத்து வருகிறார். சித்ரா சித்திரக் கதைப் பத்திரிகை, ஹரே கிருஷ்ண ஆன்மீக ஏடு ஆகியவற்றின் ஆசிரியராகவும், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, மித்திரன் பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் தற்போது விஜய் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

Registration

Forgotten Password?