Avatar author

பேராசிரியர் பெ. சுப்பிரமணியன்

பேராசிரியர் பெ. சுப்பிரமணியன் இவர் 1935 இல் திருவண்ணாமலை மாவட்டம் வில்வாரணி கிராமத்தில் பிறந்தவர். திருவையாறு தமிழ் கல்லூரியில் வித்வான் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன்மையாக வந்து தங்கப்பதக்கமும், ஜார்ஜ்V நினைவுப் பரிசையும் பவானந்தம் நினைவுப் பரிசையும் 1957 இல் பெற்றவர். ஆங்கில விரிவுரையாளராக பேராசிரியராக அரசு கலைக்கல்லூரி அரசு கல்வியில் கல்லூரி அரசு பாலிடெக்னிக் இந்திய அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி கலை கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரிகளில் முதல்வராகப் பணி நிறைவு பெற்றவர்.

Registration

Forgotten Password?